(20/09/2019) ஆயுத எழுத்து - நடிகர்கள் பேச்சு : மக்கள் நலனா...? விளம்பரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் \\ பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர் \\ ராசி அழகப்பன், இயக்குனர் \\ மகேஷ்வரி, அதிமுக
(20/09/2019) ஆயுத எழுத்து - நடிகர்கள் பேச்சு : மக்கள் நலனா...? விளம்பரமா...?
x
* யாரை எங்கே உட்கார வைக்கவேண்டும் ?

* 'பிகில்' விழாவில் அரசியல் விசிலடித்த விஜய்

* 'நடிகர்கள் முதல்வராவதை காலம் தீர்மானிக்கும்'

* விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து 

* ஓட்டளித்தவர்கள் அடிமைகளா ?- கமல் கேள்வி

Next Story

மேலும் செய்திகள்