நீங்கள் தேடியது "sports"
7 May 2019 6:02 PM IST
அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரத போராட்டம் : பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரி, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 May 2019 5:59 PM IST
தாயின் இரண்டாவது கணவரால் மகளுக்கு பாலியல் தொல்லை : விசாரணையின் போது ஆய்வாளரும் தொல்லை கொடுத்தாக புகார்
திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ராதிகா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 17 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
7 May 2019 5:53 PM IST
1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆம்பூரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
7 May 2019 5:49 PM IST
நாளை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள், நாளை தேர்வுத்துறை இணைய தளங்களில் வெளியாக உள்ளன.
7 May 2019 5:02 PM IST
செந்தில் பாலாஜிக்கு ஆதரவு திரட்டிய ஸ்டாலின்
அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
7 May 2019 4:53 PM IST
"நீதிமன்றம் விதித்த தடை பிரபு-வுக்கும் பொருந்தும்" - தமிழக சட்டப்பேரவை செயலகம் விளக்கம்
சபாநாயகர் நோட்டீஸுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை என தமிழக சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
7 May 2019 4:46 PM IST
கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு : மாநகராட்சியை முற்றுகையிட்ட மக்கள்
தூத்துக்குடியில் கடுமையாக நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகையிட்டனர்.
7 May 2019 4:42 PM IST
8-வது செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்தில் மீண்டும் தேர்வு : இந்தாண்டு முதல் அமல் என பதிவாளர் குமார் தகவல்
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
7 May 2019 4:38 PM IST
விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி : கிணறு தூர்வாரும் போது நடந்த சோகம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கிணற்றை தூர்வாரும் போது விஷ வாயு தாக்கியதில் வடிவேல் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
7 May 2019 4:33 PM IST
உயர் பாதுகாப்பு பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன்
சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. இல்லம் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 May 2019 4:26 PM IST
புர்காவில் மறைத்து கடத்தப்பட்ட தங்க நகை : ரூ.3.80 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
7 May 2019 4:05 PM IST
தடையை மீறி புழக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் : பறிமுதல் பணி தொடரும் - அதிகாரிகள் எச்சரிக்கை
கும்பகோணத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.