நீங்கள் தேடியது "sports"
8 May 2019 4:05 PM IST
அரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம்
கரூர் - கோவை சாலையில் உள்ள சாலபாளையம் ஜெயந்தி நகர் பொது மைதானத்தில் உள்ள வேப்ப மரத்தடி திண்ணையில் அமர்ந்து மக்களிடம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
8 May 2019 4:01 PM IST
வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க ஸ்டாலினிடம் கோரிக்கை
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தவிட்டுபாளையத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று காலை வாக்குசேகரித்தார்.
8 May 2019 3:56 PM IST
சேலம் : ஏரிக்குள் களைகட்டும் வெளிமாநில மது விற்பனை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் களைகட்டிய வெளிமாநில மது வகைகளை அங்கு சோதனை செய்த துணை ஆட்சியர் பறிமுதல் செய்தார்.
8 May 2019 3:51 PM IST
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உரிய கட்டட வசதியின்றி இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மேலும் ஓராண்டு நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
8 May 2019 3:48 PM IST
கட்டு கட்டாக பணம் பறிமுதல் - வாகன சோதனையில் சிக்கிய ரூ.12.40 லட்சம்
மதுரை சமயநல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனை 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 May 2019 3:45 PM IST
45 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்க விவகாரம் : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 45 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 May 2019 3:40 PM IST
46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு ? - தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தகவல்
தமிழகத்தில் 46 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
8 May 2019 3:33 PM IST
கிரிக்கெட் மட்டையால் தலையில் தட்டியதால் ஏற்பட்ட விபரீதம் - மூளைச்சாவு அடைந்த இளைஞர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
8 May 2019 3:31 PM IST
பிரதிநிதித்துவம் கோரும் தனியார் கல்லூரிகள் - உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழுவில் தனியார் கல்லூரிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கோரும் வழக்கில் உயர்கல்வித்துறை செயலர் பல்கலை கழக பதிவாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 May 2019 3:28 PM IST
வெயிலில் அவதியுறும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்
நாகப்பட்டினம் சரக்கு ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுக்க இடம் இல்லை.
8 May 2019 3:26 PM IST
தமிழர்களை சோதனை செய்வதில் ராணுவம் மகிழ்கிறது - எம்.பி. சிறீதரன்
இலங்கையில் தமிழ் மக்களை சோதனை செய்வதில் ராணுவம் பெருமகிழ்ச்சி அடைவதாக தமிழ் எம்.பி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
8 May 2019 2:12 PM IST
மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கைது
இலங்கையில் ரேடார் டிடெக்டர் தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கும் கருவிகள் ஆகியவற்றை வைத்திருந்த மேல்மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்