மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கைது

இலங்கையில் ரேடார் டிடெக்டர் தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கும் கருவிகள் ஆகியவற்றை வைத்திருந்த மேல்மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்
மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கைது
x
ரகசிய தகவலின் நீர்கொழும்பு அடுத்த பெரியமுல்லையில் உள்ள அவரது வீட்டில் அதிரடிப்படை போலீசார் சோதனை செய்தனர். இதையடுத்து, வாகன வேகத்தை கணிக்கும் கருவிகளை முடக்குவது தொலைத் தொடர்பு சாதனங்களை முடக்குவது ரேடார் கருவிகளை கண்டுபிடிக்கும் சாதனங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நீர்கொழும்பு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஷாபி ரஹீம், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்