நீங்கள் தேடியது "sports"
20 May 2019 2:09 PM IST
பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. பங்கேற்குமா ? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
பாஜக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து தேர்தல் முடிவுக்கு பின் தீர்மானிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 May 2019 4:45 PM IST
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 May 2019 4:30 PM IST
"எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர் ரமண மகரிஷி" - பன்வாரிலால் புரோஹித்
ரமண மகரிஷியின் 69வது ஆராதனை விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது.
12 May 2019 4:19 PM IST
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் நள்ளிரவில் வெடித்த நாட்டு வெடிகுண்டுகள்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 May 2019 4:04 PM IST
இன்று சர்வதேச செவிலியர் தினம் : கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள்
சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
12 May 2019 3:59 PM IST
திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார்
திருச்சி அல்லூரை சேர்ந்த சரவணன் தனது லோடு ஆட்டோவை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் ஆட்டோவை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
12 May 2019 3:52 PM IST
சென்னை எண்ணூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் தேர் திருவிழா
சென்னை எண்ணூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 58-வது ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
12 May 2019 3:45 PM IST
வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : பெண்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
12 May 2019 12:11 PM IST
யாதும் ஊரே : 12-05-2019 - உலகின் டாப் 5 வித்தியாச படிப்புகள்
ஹாலிவுட்டின் பிரியமான படப்பிடிப்பு தளம்
11 May 2019 2:58 PM IST
உரிய வயதை எட்டாத மாணவிக்கு திருமணம் : மாணவியை மீட்டு அழைத்து சென்ற அதிகாரிகள்
தருமபுரி அருகே குழந்தை திருமணம் செய்த மாணவியை மீட்ட சைல்டு லைன் குழுவினரை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2019 2:55 PM IST
குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் : காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 May 2019 5:43 PM IST
தன்னை தேள், குரங்கு என்று அழைக்கும் காங்கிரஸ் கட்சியினர் - பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு
தன் மீது அன்பு கொண்டவர் என்று ராகுல் காந்தி கூறுகிறார் ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தன்னை தேள், குரங்கு, என்று விமர்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.