நீங்கள் தேடியது "sports"
9 July 2019 2:59 PM IST
அனைத்துக் கட்சி கூட்டம் : திமுக குற்றச்சாட்டு - அதிமுக பதில்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
9 July 2019 2:52 PM IST
ஏழு பேர் விடுதலை விவகாரம் : "அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டது" - முதலமைச்சர் பழனிச்சாமி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
9 July 2019 2:25 PM IST
"ரூ.64 கோடி மதிப்பில் 'அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்'" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
30 Jun 2019 4:46 PM IST
அரசு பள்ளியை தத்தெடுத்த மூன்று பெண்கள்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேய்குளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை மூன்று பெண்கள் தத்தெடுத்து மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
3 Jun 2019 4:35 AM IST
தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி நடைபெற்றது.
1 Jun 2019 2:55 PM IST
காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : வீடியோ வெளியிட்ட இளைஞர்களை தேடும் போலீஸ்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் காவல்நிலைய வாசல் முன் நின்று வசனம் பேசி டிக்டாக் செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்
1 Jun 2019 2:53 PM IST
பொறியியல் படிப்பில் சேர 1.33 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் : கடந்த ஆண்டை விட 27,000 ஆயிரம் மாணவர்கள் குறைவு
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நேற்றுடன் முடிந்த நிலையில், இறுதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
1 Jun 2019 2:50 PM IST
"உண்மை உறங்கி விட்டது, பொய் ஊர்வலம் வந்தது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
உண்மை உறங்கி விட்டது, பொய் ஊர்வலம் வந்து விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 2:48 PM IST
"பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்" - தோல்விக்கு கே.பி.முனுசாமி விளக்கம்
பொய்யான வாக்குறுதிகளால் எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரரும், கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 2:44 PM IST
"தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நீடிக்க வேண்டும்" - திமுக எம்பி திருச்சி சிவா
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக, திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின் இந்த முயற்சி, கந்தக கிடங்கில் நெருப்பை வீசியெறிவதை போன்ற நடவடிக்கை எனவும், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தெரிவித்தார்.
1 Jun 2019 2:40 PM IST
3-ஆம் தேதி கூடுகிறது, புதுவை சட்டசபை : புதிய சபாநாயகர் தேர்வு செய்ய உத்தரவு
பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி சட்டப்பேரவை, நாளை மறுநாள் கூடுகிறது. அன்றைய தினமே, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
1 Jun 2019 2:37 PM IST
நாடாளுமன்ற காங். குழு தலைவரானார், சோனியா
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.