நீங்கள் தேடியது "shot dead"
16 Jun 2023 9:19 AM IST
மேற்கு வங்கத்தில் உச்சகட்ட பதற்றம்... அதிகார வெறிக்காக 3 பேர் சுட்டு கொலை
30 May 2023 12:16 PM IST
கலவரம்..40 பேர் சுட்டு கொலை..ஜனாதிபதியை சந்தித்த காங். தலைவர்
5 May 2023 10:25 PM IST
குப்பை கொட்டுவதில் பிரச்சனை - 8 பேர் சுட்டுக் கொலை .. பத பதைக்கும் வீடியோ
24 May 2021 11:24 AM IST
ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை... ரூ.5 லட்சம் பணம் கேட்டு ரவுடிகள் மிரட்டல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பணம் கொடுக்காததால் ரியல் எஸ்டேட் அதிபரை, ரவுடிகள் சுட்டுக் கொன்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Nov 2020 11:32 AM IST
கல்லூரி மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம்
ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Oct 2020 8:41 PM IST
இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பயங்கரம்
ஹரியானாவில் இளம்பெண் நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தலை காதல் காரணமாக மதம் மாற வலியுறுத்தியதன் விளைவாக இந்த கொலை நடந்திருக்கிறது.
28 Oct 2020 8:24 PM IST
டெல்லியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
டெல்லியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
27 Aug 2019 8:08 PM IST
திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாமக்கல் திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர், நாட்டு துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2019 1:41 PM IST
சென்னை பல்லாவரத்தில் ஹவில்தார் சுட்டுக்கொலை, சுட்டுக்கொன்ற ரைபில்மேனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை, ரைபில்மேன் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Aug 2019 1:04 AM IST
உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி
உ.பி-யில் 10 பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட உம்மா என்ற கிராமத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 - வது முறையாக மீண்டும் சென்று சந்தித்தார்.
24 Jun 2019 9:22 AM IST
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை : பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரம்தோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.