ஜவுளி கடை உரிமையாளர் சுட்டு கொலை.. மகன்களுக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியீடு
டெல்லி லக்ஷ்மி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதம் ஏந்திய 6 பேர் நடத்திய தாக்குதலில் ஒரு ஆடைக் கடை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன்களில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story