கலவரம்..40 பேர் சுட்டு கொலை..ஜனாதிபதியை சந்தித்த காங். தலைவர்

x

குடியரசு தலைவருடன் காங். பிரதிநிதிகள் சந்திப்பு

டெல்லி/குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்திப்பு

மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு

வன்முறை காரணமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் குடியரசு தலைவருடன் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்