நீங்கள் தேடியது "Shilpa Prabakar Sathish"
30 Nov 2018 10:17 AM IST
மரங்களை அறுக்கும் இயந்திரத்தை வழங்கிய அமைச்சர்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்ற தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் இயந்திரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.
30 Nov 2018 10:09 AM IST
டெங்கு நோய் விழிப்புணர்வு பிரசார வாகனம் - கொடியசைத்து துவக்கி வைத்தார் நாராயணசாமி
புதுச்சேரியில் டெங்கு உயிரிழப்பினை தடுப்பதற்காக சுகாதார துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2018 9:16 AM IST
புயலை தாங்கிய பனை மரங்கள் - தென்னை வீழ்ந்த போதும் நிமிர்ந்து நின்ற பனை
கடுமையான புயல்களையும் தாங்கி, நிமிர்ந்து நிற்கும் பனைகள் என்பது கஜா புயலின் போது நிரூபிக்கப்பட்டுள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
30 Nov 2018 8:54 AM IST
ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
அர்ஜென்டினாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.
30 Nov 2018 8:50 AM IST
காஷ்மீர் விவகாரம் - மோடியுடன் பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் விருப்பம்
காஷ்மீர் பிரச்சனையை இந்தியா எல்லை பிரச்சனையாக மட்டும் பார்க்க கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 7:55 AM IST
"ரூ.2000 கோடி நஷ்டத்தில் இயங்கும் சேலம் உருக்காலை" - அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங்
சேலம் உருக்காலை 2 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது என்று மத்திய இரும்பு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 7:50 AM IST
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது
30 Nov 2018 7:45 AM IST
ரன்வீர்ஷா இதுவரை பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு
தொழிலதிபர் ரன்வீர்ஷா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை தன் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2018 7:31 AM IST
ராமநாதசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
25 Nov 2018 1:01 PM IST
தண்ணீரில் மூழ்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
25 Nov 2018 12:23 PM IST
"மரங்களை அகற்ற வாட்ஸ் அப் மூலம் உதவி"
புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அகற்ற உதவுவதாக வாட்ஸ் அப் மூலம் நிறைய பேர் தொடர்பு கொள்வதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
25 Nov 2018 7:49 AM IST
தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை பதியவிட கூடாது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதியவிட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.