நீங்கள் தேடியது "Sasikala"
27 May 2020 11:37 PM IST
(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...
சிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்
27 May 2020 7:25 PM IST
ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
12 March 2020 4:10 PM IST
"2021 தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்" - டிடிவி. தினகரன்
2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2020 5:03 PM IST
அரசியலுக்காக ஆறுமுகசாமி ஆணையம் குறித்து ஸ்டாலின் பேசி வருகிறார் - அமைச்சர் தங்கமணி
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தை உடனே அறிக்கை தாக்கல் செய்யக் கூறி, நிர்ப்பந்தப்படுத்த முடியாது என, பரமத்தியில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
27 Feb 2020 10:03 AM IST
11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 10:00 PM IST
(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க
14 Feb 2020 3:22 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
7 Feb 2020 3:21 AM IST
ரூ.148 கோடி சொத்துக்கள் முடக்கியதை எதிர்த்த வழக்கு : வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சசிகலாவின் பினாமி பரிவர்த்தனை எனக் கூறி 148 கோடி ரூபாய் முடக்கப்பட்டதை, எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2020 2:48 AM IST
வருமான வரி வழக்கை திரும்ப பெறக் கோரி சசிகலா சார்பில் மனு
தனக்கு எதிரான வருமான வரி வழக்கை திரும்பப் பெறக் கோரி, சசிகலா சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2020 9:17 PM IST
"சிறையில் இருந்து சசிகலா வெளிவருவதே அதிமுக தொண்டர்களின் விருப்பம்" - சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கருத்து
சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அரசியலில் எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார்.
26 Dec 2019 2:44 PM IST
ஜெயலலிதா சொத்துக்கள் : "வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற விரும்பவில்லை" - ஜெயக்குமார்
சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
21 Dec 2019 5:06 AM IST
வருமான வரி வழக்கு - சசிகலா மனு தள்ளுபடி
வருமான வரி வழக்கில் தன் உறவினர்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், ஆடிட்டர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.