(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...
சிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்
* போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி நினைவு இல்லம்'
* முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக்கவும் ஆலோசனை
* தீபா, தீபக் இரண்டாம் நிலை வாரிசுகள் - உயர்நீதிமன்றம்
* ஒரு பகுதி சொத்தை அறக்கட்டளையாக்க யோசனை
* ஜெ. சொத்தை நிர்வகிக்கும் வழக்கில் உத்தரவு
Next Story