நீங்கள் தேடியது "sabarimala case"
4 Dec 2018 11:19 AM IST
சபரிமலை கண்காணிப்பு குழுவினர் நிலக்கல்லில் ஆய்வு
சபரிமலை விவகாரத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிரி ஜகன், ராமன் மற்றும் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
29 Nov 2018 2:20 PM IST
சபரிமலைக்கு காட்டு வழியில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, காட்டுப்பாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
26 Nov 2018 2:36 PM IST
சபரிமலை விவகாரம் : புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் பாஜக சார்பாக 'முழு அடைப்புப் போராட்டம்' நடைபெறுகிறது.
24 Nov 2018 1:30 PM IST
சபரிமலையில் கார்த்திகை தீப திருநாள் : விளக்கு ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சபரிமலையில் சிவபெருமான் விளக்கு ஏற்றப்பட்டது.
24 Nov 2018 10:38 AM IST
"போலீசாரை அச்சுறுத்துவதே பாஜகவினரின் வேலை" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள போலீஸ் அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி ராஜன் தெரிவித்தார்.
23 Nov 2018 4:02 PM IST
200 ஆண்டுகளுக்கு முன்னரே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை - ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் தகவல்
சபரிமலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆங்கிலேயர்களின் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
19 Nov 2018 3:24 PM IST
"சபரிமலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
சபரிமலை வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
9 Nov 2018 12:46 PM IST
"அன்றைய காங்கிரஸ் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியது இன்றைய காங்கிரஸ் தயாரா? " - பினராயி விஜயன் கேள்வி
பாரம்பரிய விதிமுறைகளை மீறி தான் அன்றைய காங்கிரஸ், குருவாயூரில் ஆலய பிரவேச சத்தியாகிரகம் நடத்தியதாகவும், இன்றைய காங்கிரஸ் அதுபோன்ற முடிவுக்கு தயாரா என சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Nov 2018 9:09 AM IST
சபரிமலை போராட்டம் : முதல் ஜாமீன் மனு தள்ளுபடி
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5 Nov 2018 4:20 PM IST
ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4 Nov 2018 10:54 AM IST
நாளை சபரிமலை நடைதிறப்பு - 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு
சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
22 Oct 2018 2:56 AM IST
"சபரிமலை தொடர்பான தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது" - கனிமொழி
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மையப்படுத்தி வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஐ.நா.வில் பேசியதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.