நீங்கள் தேடியது "registration"

வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை
9 Jan 2019 8:28 AM IST

வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை
15 Dec 2018 3:08 AM IST

வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை

கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்
7 Dec 2018 2:40 AM IST

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
16 Oct 2018 9:55 PM IST

80 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு

செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

பவர் பத்திரப் பதிவு முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை
11 Oct 2018 10:18 AM IST

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பவர் பத்திரப் பதிவு முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை
10 Oct 2018 5:52 PM IST

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு சான்றிதழுடன் தனி முத்திரை
25 Jun 2018 10:18 AM IST

தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு சான்றிதழுடன் தனி முத்திரை

தஞ்சாவூர் கலைத்தட்டிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் தனி முத்திரை வழங்கியுள்ளது.

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  இடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
23 Jun 2018 8:06 AM IST

"விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.