ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்
x
எந்தப் பயமுமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்