நீங்கள் தேடியது "Real Estate"
15 Dec 2018 3:08 AM IST
வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை
கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
12 Oct 2018 3:25 PM IST
சென்னையில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பான பயிலரங்கம் - மத்திய அமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
ராணுவம் மற்றும் ரயில்வே துறையின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசிடம் வழங்கினால், ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 Sept 2018 4:56 PM IST
மேலும் 10% முதல் 20% வரை லாரி வாடகை உயரும் - யுவராஜ், மணல் லாரி கூட்டமைப்பு...
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சரக்கு லாரி வாடகை 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
30 July 2018 9:58 PM IST
(30.07.2018) ஆயுத எழுத்து : மத்திய அரசின் ஆதரவு : விவசாயிகளுக்கா ? முதலாளிகளுக்கா ?
(30.07.2018) ஆயுத எழுத்து : மத்திய அரசின் ஆதரவு : விவசாயிகளுக்கா ?முதலாளிகளுக்கா ?, சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன் , பா.ஜ.க// /கோபண்ணா , காங்கிரஸ்//சேகர், பொருளாதார நிபுணர்
27 Jun 2018 4:46 PM IST
"சொத்து வரியை கட்டத் தவறினால் வட்டி வசூலிக்கப்படும்"
சொத்துவரி கட்டாதவர்களிடம், வட்டி வசூல் செய்யும் சட்ட திருத்த மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
21 Jun 2018 3:31 PM IST
இந்தியாவில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்..? அவர்களின் சொத்து மதிப்பு என்ன..?
இந்தியாவில் எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள், அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை தற்போது பார்க்கலாம்
20 Jun 2018 9:19 PM IST
189 சதுர அடி வீடு - ரூ 53 லட்சம்
வாடகை கொடுப்பதற்கு பதில் சொந்த வீடு தேடும் மும்பைவாசிகள்
18 Jun 2018 11:06 AM IST
"ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும்" - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட வங்கிகள் காரணமல்ல என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.