நீங்கள் தேடியது "rajiv case"

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்
6 Aug 2021 10:47 AM IST

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
11 March 2020 2:50 PM IST

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
11 Feb 2020 6:00 PM IST

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
7 Feb 2020 1:31 PM IST

"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4  வாரம் அவகாசம்
5 Nov 2019 3:24 PM IST

ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் மனு : சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம்

ஆயுள் தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நான்கு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

சிறை விதிமீறல் - முருகன் மீது வழக்கு
23 Oct 2019 10:53 AM IST

சிறை விதிமீறல் - முருகன் மீது வழக்கு

வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

7 தமிழர் விடுதலை முடிவை ஆளுநர் வெளியிட வேண்டும் - ராமதாஸ்
18 Oct 2019 6:03 PM IST

"7 தமிழர் விடுதலை முடிவை ஆளுநர் வெளியிட வேண்டும்" - ராமதாஸ்

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வமாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு
26 Sept 2019 5:16 PM IST

நளினியைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை அணுகிய ராபர்ட் பயஸ் : 30 நாள் பரோல் கேட்டு மனு

மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யதற்காக 30 நாட்கள் பரோல் கேட்டு ராஜிவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்துள்ளார்.

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி
29 Aug 2019 1:04 PM IST

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு
14 Aug 2019 2:44 AM IST

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.