நீங்கள் தேடியது "Rahul Vs Modi"
20 April 2019 2:34 PM IST
வருமான வரி சோதனை : பிரதமர் மோடி விளக்கம்
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி விளக்கம் அளித்துள்ளார்.
20 April 2019 11:47 AM IST
"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
20 April 2019 11:42 AM IST
"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை
கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
20 April 2019 11:13 AM IST
"வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லா கடன்" - பிரதமர் மோடி
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
19 April 2019 2:54 PM IST
தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்...
தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 April 2019 5:11 PM IST
மாயாவதி, யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் தடை
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு பிரசார பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
15 April 2019 2:14 PM IST
பெண்களிடம் வாக்கு சேகரித்த தமிழிசை...
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை, அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
15 April 2019 2:04 PM IST
குடியாத்தம் : துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு
தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
15 April 2019 1:17 PM IST
மீனவர்களிடம் வாக்கு சேகரித்த கனிமொழி...
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மீனவர் பகுதிகளான லைன்ஸ்டோன், இனிகோ நகர், மணல் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.
13 April 2019 8:28 PM IST
தமிழகத்தில், வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை - சத்ய பிரதா சாகு தகவல்
ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்
13 April 2019 7:51 PM IST
வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் தெரியவில்லை - நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெரியாத அளவிற்கு திட்டமிட்டு சதி செய்வதாக சீமான் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
13 April 2019 12:00 PM IST
"காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது" - ப.சிதம்பரம்
காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.