மீனவர்களிடம் வாக்கு சேகரித்த கனிமொழி...
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மீனவர் பகுதிகளான லைன்ஸ்டோன், இனிகோ நகர், மணல் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மீனவர் பகுதிகளான லைன்ஸ்டோன், இனிகோ நகர், மணல் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story