தமிழகத்தில், வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை - சத்ய பிரதா சாகு தகவல்
ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்
தமிழகத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.தந்தி டிவியின், 'ஓட்டு உங்கள் உரிமை' என்ற நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Next Story