வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் தெரியவில்லை - நாம் தமிழர் கட்சி சீமான் குற்றச்சாட்டு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெரியாத அளவிற்கு திட்டமிட்டு சதி செய்வதாக சீமான் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே நாம் தமிழர் கட்சியின் சின்னம் மறைக்கப்படுவதாகவும், நீதிமன்றம் வரை சென்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை என அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
Next Story