நீங்கள் தேடியது "parliament"
9 Dec 2019 10:22 PM IST
(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக
6 Dec 2019 10:03 AM IST
எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து
நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Nov 2019 1:26 AM IST
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: "நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்" - அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார்
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
29 Nov 2019 1:12 AM IST
சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
29 Nov 2019 1:07 AM IST
இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் குறித்து தமிழச்சி கேள்வி : "8,83,185 பேர், மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்" - மத்திய அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ தகவல்
இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
29 Nov 2019 1:04 AM IST
"காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது" - மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
28 Nov 2019 2:26 PM IST
கோட்சே விவகாரம் : பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கம்
நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக பெண் எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார்.
26 Nov 2019 2:46 AM IST
எஸ்.பி.ஜி. சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
26 Nov 2019 2:11 AM IST
பெண் எம்.பி.க்களை பலவந்தமாக தள்ளுவதா...? மக்களவை மார்ஷல்கள் மீது சோனியா புகார்
பெண் எம்.பிக்களை, பலவந்தமாக தள்ளியதாக மக்களவை மார்ஷல்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2019 2:15 PM IST
கர்ப்ப காலத்தில் உதவித் தொகை திட்டம் : "மத்திய அரசு செயல்படுத்துமா?" - மக்களவையில் ஆ.ராசா எம்.பி.கேள்வி
கருவுற்ற தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தமிழகத்தின் திட்டம் போல மத்திய அரசு செயல்படுத்துமா என மக்களவையில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
21 Nov 2019 7:47 AM IST
"ஒரே நாடு ஒரே மொழி நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
'ஒரே நாடு ஒரே மொழி' என்று நடைமுறைப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
18 Nov 2019 2:00 PM IST
"நாடாளுமன்ற கூட்டம் முக்கியமானது - ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
நாடாளுமன்ற கூட்டம் மிக முக்கியமானது என்பதால் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.