கர்ப்ப காலத்தில் உதவித் தொகை திட்டம் : "மத்திய அரசு செயல்படுத்துமா?" - மக்களவையில் ஆ.ராசா எம்.பி.கேள்வி
கருவுற்ற தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தமிழகத்தின் திட்டம் போல மத்திய அரசு செயல்படுத்துமா என மக்களவையில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
கருவுற்ற தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தமிழகத்தின் திட்டம் போல மத்திய அரசு செயல்படுத்துமா என மக்களவையில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 6 ஆயிரம் ரூபாய் நேரடி உதவித்தொகை வழங்கப்பட்டது என்றும் அப்போது குறிப்பிட்டார்.
Next Story