நீங்கள் தேடியது "Pa. Ranjith"

தலைவாசலில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா - முதல்வர் தகவல்
11 Sept 2019 4:33 AM IST

தலைவாசலில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா - முதல்வர் தகவல்

இங்கிலாந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சேலம் - தலைவாசலில், உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஐ.டி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
11 Sept 2019 3:53 AM IST

ஐ.டி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீ கருமத்து மாரியம்மன் ஆலய உற்சவ விழா : தேர் வடம் பிடித்து இழுத்தார் முதலமைச்சர்
11 Sept 2019 3:51 AM IST

ஸ்ரீ கருமத்து மாரியம்மன் ஆலய உற்சவ விழா : தேர் வடம் பிடித்து இழுத்தார் முதலமைச்சர்

புதுச்சேரி ஸ்ரீ கருமத்து மாரியம்மன் ஆலய உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் தேர்வு
11 Sept 2019 3:48 AM IST

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் தேர்வு

புதுச்சேரி அரசின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக , கதிர் நடித்த பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது.

ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் : திடீர் மண் சரிவால் போக்குவரத்து தடை
11 Sept 2019 3:46 AM IST

ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் : திடீர் மண் சரிவால் போக்குவரத்து தடை

திருவிடைமருதூரை அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.

20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Sept 2019 3:44 AM IST

20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில், 20 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு ஒரு தலை பட்சமாக முடிவு எடுக்கிறது - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் புகார்
11 Sept 2019 3:42 AM IST

"இந்திய அரசு ஒரு தலை பட்சமாக முடிவு எடுக்கிறது" - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் புகார்

எந்த நாடும் இந்தியாவின் உள்விவகாரங்களில், தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

3 சிறுத்தைகள் மர்மமாக உயிரிழப்பு : வனத்துறையினர் தீவிர விசாரணை
11 Sept 2019 3:39 AM IST

3 சிறுத்தைகள் மர்மமாக உயிரிழப்பு : வனத்துறையினர் தீவிர விசாரணை

மைசூர் அருகே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரி நீரில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு : ரூ.2 லட்சம் இழப்பீடு - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
11 Sept 2019 3:37 AM IST

ஏரி நீரில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு : ரூ.2 லட்சம் இழப்பீடு - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

இதனிடையே, நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர், சிறுமிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் 2 லட்ச ரூபாய் நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.

மொகரம் பண்டிகை - இந்துக்களும் பங்கேற்பு
11 Sept 2019 3:34 AM IST

மொகரம் பண்டிகை - இந்துக்களும் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை நிகழ்ச்சியில், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்களுடன், இந்துக்களும் பங்கேற்றனர்.

ஓய்வு பெற்றார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா : கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தொழிலதிபர்
11 Sept 2019 3:31 AM IST

ஓய்வு பெற்றார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா : கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தொழிலதிபர்

உலக செல்வந்தர்களில் ஒருவரும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா,ஓய்வு பெற்றுள்ளார்.

கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்
11 Sept 2019 3:27 AM IST

கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் : மாணவிகள் உற்சாகத்துடன் நடனம்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.