ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் : திடீர் மண் சரிவால் போக்குவரத்து தடை

திருவிடைமருதூரை அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.
ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் : திடீர் மண் சரிவால் போக்குவரத்து தடை
x
திருவிடைமருதூரை அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக இலகுரக வாகனங்கள் சென்று வரும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் தற்காலிக பாலத்தின் ஒரு பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் தற்காலிக பாலம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெறாத நிலையில் இப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்