நீங்கள் தேடியது "Pa. Ranjith"

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்  நியமனம் : இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
13 Sept 2019 3:49 AM IST

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் : இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் : மாவட்ட சுகாதாரப்பணி இயக்குனர், மருத்துவர்களிடம் விசாரணை
13 Sept 2019 3:48 AM IST

பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் : மாவட்ட சுகாதாரப்பணி இயக்குனர், மருத்துவர்களிடம் விசாரணை

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் உடலில் ஊசி சிக்கிய விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

அரசின் அலட்சியம் காரணமாக பெண் உயிரிழப்பு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்
13 Sept 2019 3:44 AM IST

"அரசின் அலட்சியம் காரணமாக பெண் உயிரிழப்பு" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்

அரசின் அலட்சியம் காரணமாகவே இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

பேனர் சரிந்து விபத்து : இளம்பெண் உயிரிழப்பு
13 Sept 2019 3:42 AM IST

பேனர் சரிந்து விபத்து : இளம்பெண் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த ரவி என்பவரின் 23 வயது மகள் சுபஸ்ரீ என்பவர், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, நிகழ்விடத் தில் உயிரிழந்தார்

ஆயுதங்கள் - வெடி பொருட்களுடன் சிக்கிய லாரி : ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் 3 பேர் கைது
13 Sept 2019 3:38 AM IST

ஆயுதங்கள் - வெடி பொருட்களுடன் சிக்கிய லாரி : ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் 3 பேர் கைது

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய வாகன சோதனையில், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் வந்த லாரி ஒன்று பிடிபட்டது.

பொருளாதார வீழ்ச்சி : தீர்வுக்கு 5 யோசனைகள் - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
13 Sept 2019 3:35 AM IST

பொருளாதார வீழ்ச்சி : தீர்வுக்கு 5 யோசனைகள் - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்வு காண, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 5 யோசனைகளை வெளியிட்டு உள்ளார்.

பொருளாதாரம் - பாஜக அரசு குழப்பிக்கொள்வது ஏன்? - பிரியங்கா காந்தி சமூக வலைத்தளத்தில் கேள்வி
13 Sept 2019 3:32 AM IST

"பொருளாதாரம் - பாஜக அரசு குழப்பிக்கொள்வது ஏன்?" - பிரியங்கா காந்தி சமூக வலைத்தளத்தில் கேள்வி

பொருளாதார பிரச்சினையை குறித்து பாஜக அரசு குழப்பி கொள்வது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் - சோனியாகாந்தி அறிவிப்பு
13 Sept 2019 3:29 AM IST

மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் - சோனியாகாந்தி அறிவிப்பு

பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் அக்டோபர் 15 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

(12.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
13 Sept 2019 2:25 AM IST

(12.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(12.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - தலைவர் கே.எஸ். அழகிரி அதிரடி
12 Sept 2019 5:18 AM IST

"நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" - தலைவர் கே.எஸ். அழகிரி அதிரடி

ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து காரணம் வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, நோபல் பரிசு கொடுக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
12 Sept 2019 5:16 AM IST

"குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு கே​ட்டுக் கொண்டுள்ளார்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை ? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
12 Sept 2019 5:13 AM IST

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை ? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை பற்றி பேசும் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியின் போது எவ்வளவு தடுப்பணைகள் கட்டப்பட்டது என்பதை விளக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.