"அரசின் அலட்சியம் காரணமாக பெண் உயிரிழப்பு" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்
அரசின் அலட்சியம் காரணமாகவே இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
அரசின் அலட்சியம் காரணமாகவே இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகை, சுபஶ்ரீயின் வாழ்க்கையை காவு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மையே இதற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ள ஸ்டாலின், அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று கேள்வி எழுப்பினார்.
Next Story