ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் : இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்  நியமனம் : இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில்  செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதை ரத்து செய்ய கோரி 12 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுகாதாரத்துறை செயலர், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்