நீங்கள் தேடியது "Pa. Ranjith"

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம் : குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
13 Sept 2019 5:20 AM IST

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரம் : குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது

வடகிழக்கு பருவ மழை - எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
13 Sept 2019 5:18 AM IST

"வடகிழக்கு பருவ மழை - எதிர்கொள்ள மாநகராட்சி தயார்" : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

பருவ மழை காலங்களில் ஏற்படக்கூடிய மழை நீர் பிரச்சினைகளை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு : இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்
13 Sept 2019 5:08 AM IST

சரணடைய விருப்பம் தெரிவித்த சிதம்பரத்தின் மனு : இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் - சிறப்பு நீதிமன்றம்

அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து, ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிபதிகள் பணியிட மாற்றம் : உச்ச நீதிமன்ற கொலிஜீயம் விளக்கம்
13 Sept 2019 5:06 AM IST

நீதிபதிகள் பணியிட மாற்றம் : உச்ச நீதிமன்ற கொலிஜீயம் விளக்கம்

நீதி நிர்வாக நலனை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் முடிவை மேற்கொண்டதாக உச்சநீதிமன்ற செகரட்டரி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : இலங்கை அமைச்சர்களுடன் கனிமொழி எம்.பி. பேச்சு
13 Sept 2019 5:05 AM IST

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : இலங்கை அமைச்சர்களுடன் கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சுமுக தீர்வு ஏற்படுத்தும் விதமாக, இலங்கை அமைச்சர்களுடன், திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராமநாபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மதராசப்பட்டினம் விருந்து - கலாச்சார உணவு திருவிழா : முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்
13 Sept 2019 4:29 AM IST

'மதராசப்பட்டினம் விருந்து' - கலாச்சார உணவு திருவிழா : முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்

'மதராசப்பட்டினம் விருந்து' என்ற பெயரில் பழங்கால உணவுகளை மீட்கும், 3 நாள் உணவு திருவிழாவை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.

இந்தியா - தெ.ஆப். இடையே 3 டெஸ்ட் போட்டிகள் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு
13 Sept 2019 4:25 AM IST

இந்தியா - தெ.ஆப். இடையே 3 டெஸ்ட் போட்டிகள் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள், அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்
13 Sept 2019 4:00 AM IST

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு
13 Sept 2019 3:57 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு லட்டு விநியோகிப்பது போல, மதுரை- மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு : 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
13 Sept 2019 3:56 AM IST

ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு : 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டத்திற்காக வழங்கப்படுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

துப்பரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்த எம்.பி.
13 Sept 2019 3:55 AM IST

துப்பரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்த எம்.பி.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் துப்பரவு பணியாளர்களுக்கு எம்.பி வெங்கடேசன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆஸி. கால்நடைக்குழு தமிழகம் வருகை : உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
13 Sept 2019 3:52 AM IST

ஆஸி. கால்நடைக்குழு தமிழகம் வருகை : உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

ஆஸ்திரேலியாவின் கால்நடை ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழகம் வந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பார்கள் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.