நீங்கள் தேடியது "Pa. Ranjith"

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2வது இடம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
14 Sept 2019 4:07 AM IST

"பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2வது இடம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே, தமிழகம் இரண்டாவது இடம் வகிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினி, அ​ஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
14 Sept 2019 4:04 AM IST

"நடிகர்கள் ரஜினி, அ​ஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம்" - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

நடிகர்கள் ரஜினி, அஜித் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் : நீதிபதிகள் சரமாரி கேள்வி
14 Sept 2019 3:59 AM IST

சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் : நீதிபதிகள் சரமாரி கேள்வி

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாட்டை அடி கொடுத்தனர்.

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு
14 Sept 2019 3:55 AM IST

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தமிழக தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான பேனர்கள் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு தலைவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

சுபஸ்ரீயின் எப்.ஐ.ஆர் : முக்கிய அம்சங்கள்
14 Sept 2019 3:50 AM IST

சுபஸ்ரீயின் எப்.ஐ.ஆர் : முக்கிய அம்சங்கள்

சுபஸ்ரீயின் தந்தை ரவி, புகார் கொடுத்தவராக, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் ஹிம்விஜய் என்ற பெயரில் போர் பயிற்சி - ராணுவம் திட்டம்
14 Sept 2019 3:42 AM IST

எல்லையில் 'ஹிம்விஜய்' என்ற பெயரில் போர் பயிற்சி - ராணுவம் திட்டம்

அடுத்த மாதம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லையில் நடைபெற உள்ள போர் பயிற்சியின் போது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்777 இலகுரக பீரங்கிகள், மற்றும் கனரக பொருட்களை சுமந்து செல்லக்கூடிய சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு : 5 பேருக்கு ஆயுள் தண்டனை
14 Sept 2019 3:39 AM IST

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு : 5 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் : உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
14 Sept 2019 3:36 AM IST

திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் : உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

தி.மு.க இளைஞர் அணியின் உறுப்பினர் சேர்க்கை முகாம், இன்று காலை ஒன்பதரை மணிக்கு துவங்குகிறது.

மணப்பாறையின் பெருமைகளை செல்லும் மணப்பாறை கீதம் : திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்
14 Sept 2019 3:35 AM IST

மணப்பாறையின் பெருமைகளை செல்லும் 'மணப்பாறை கீதம்' : திரைப்பட நடிகர் விமல் வெளியிட்டார்

மணப்பாறையின் பெருமைகளை சொல்லும் மணப்பாறை ஆன்தம் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் நின்றது தவறு - இம்ரான் கான்
14 Sept 2019 3:33 AM IST

ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் நின்றது தவறு - இம்ரான் கான்

ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைக்கோர்த்து கொண்டது தவறு என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடம் கருத்து கேட்பு : மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
14 Sept 2019 3:31 AM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடம் கருத்து கேட்பு : மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

மனித உரிமை ஆணையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் : அரசாணை வெளியிட்டு  தமிழக அரசு உத்தரவு
14 Sept 2019 3:28 AM IST

10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிரடி மாற்றம் : அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

11,12 ம் வகுப்பு பொது தேர்வுகளை தொடர்ந்து 10 ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.