நீங்கள் தேடியது "nobel peace prize"
16 March 2023 3:17 PM IST
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - நோபல் பரிசுக்குழுவின் துணை தலைவர் விருப்பம் | pmmodi
14 Nov 2020 7:27 PM IST
சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் - 17 வயது சிறுவனுக்கு அமைதிக்கான விருது
வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார்.
9 Oct 2020 3:14 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - ஐ.நா. உலக உணவு திட்ட அமைப்புக்கு விருது
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2019 6:44 PM IST
எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அப்ய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது.
9 Oct 2019 4:15 PM IST
அமைதிக்கான நோபல் பரிசுக்கு போப் பெயர் பரிசீலனை
லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
30 Sept 2019 4:51 AM IST
அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி
அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வர்ட்டு ஸ்னோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
15 Jun 2019 11:43 PM IST
லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு
வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ் கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார்.
2 March 2019 4:20 PM IST
அமைதிக்கான நோபல் பரிசு இம்ரான்கானிற்கு அளிக்கலாம் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இம்ரான்கானிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 Jun 2018 3:21 PM IST
நடிகை திரிஷாவுக்கு எதிரான மேல்முறையீடு மனு தள்ளுபடி
நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட 1 புள்ளி 16 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
12 Jun 2018 6:00 PM IST
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு
ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..
12 Jun 2018 10:50 AM IST
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை திரிஷா
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, யூனிசெப்பின் நல்லெண்ண தூதரும் நடிகையுமான திரிஷா தெரிவித்துள்ளார்.