அமைதிக்கான நோபல் பரிசுக்கு போப் பெயர் பரிசீலனை
லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு பின்னர் போப்பாக பதவியேற்றுள்ள லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த போப் பிரான்சிஸ், 2019 அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வாடிகன் செயல்படும் முறையை மாற்றியவர், கத்தோலிக்க திருச்சபையை விட்டுச் சென்ற பலர் திரும்பவும் காரணமாக இருந்தவர் என்பது இவரது சிறப்புகளாக கருதப்படுகிறது.
Next Story