நீங்கள் தேடியது "Nirmala Devi Voice Sample"

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்
12 Feb 2019 5:56 PM IST

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு
7 Feb 2019 3:50 AM IST

நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது நிர்மலா தேவிக்கு, பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என நிர்மலா தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்
5 Dec 2018 1:56 AM IST

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
14 Nov 2018 2:53 AM IST

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்
13 Nov 2018 1:06 AM IST

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்

அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?
1 Nov 2018 9:49 PM IST

ஆயுத எழுத்து (01/11/2018) - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...?

(01/11/2018) ஆயுத எழுத்து - நிர்மலாதேவி விவகாரம் : பின்னணியில் யார்...? சிறப்பு விருந்தினராக - சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம் // சுஜா, முருகனின் மனைவி

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
1 Nov 2018 4:02 PM IST

மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என பேராசிரியர் முருகன் வேண்டுகோள்.

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...
31 Oct 2018 6:46 PM IST

நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...

சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த முழு வாக்குமூலம்.

நிர்மலா தேவி பரபரப்பு குற்றசாட்டு : மறுக்கும் முருகன், கருப்பசாமி
31 Oct 2018 6:15 PM IST

நிர்மலா தேவி பரபரப்பு குற்றசாட்டு : மறுக்கும் முருகன், கருப்பசாமி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ளது.

நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும் -  பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா
8 Oct 2018 12:21 AM IST

"நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகளை விசாரிக்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா

"எனது கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" - பேராசிரியர் முருகனின் மனைவி சுஜாதா

உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் வழக்கு : செப்.28 ந் தேதிக்கு ஒத்திவைப்பு - நீதிமன்றம் உத்தரவு
24 Sept 2018 3:20 PM IST

உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் வழக்கு : "செப்.28 ந் தேதிக்கு ஒத்திவைப்பு" - நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமின் கோரிய வழக்கு, செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற.

பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
20 Sept 2018 3:25 AM IST

பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் உட்பட 3 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.