நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரி மிரட்டினார் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது நிர்மலா தேவிக்கு, பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என நிர்மலா தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.
x
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது நிர்மலா தேவிக்கு, பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என புகார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்