நீங்கள் தேடியது "Nilgiri"

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?
7 Feb 2020 10:18 PM IST

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ஜமீல் அகமது, சாமானியர் //ஜவகர் அலி,அதிமுக //சிந்தன்,சி.பி.எம்//ஜெகதீஷ்,அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர்

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்
27 Jan 2020 7:14 PM IST

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய குழு - குழு உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்ய ஒரு நாள் அவகாசம்

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதி செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்
23 Jan 2020 4:13 PM IST

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

குன்னுாா் சிம்ஸ் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்
29 Dec 2019 11:55 PM IST

குன்னுாா் சிம்ஸ் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னுாா் சிம்ஸ் பூங்காவில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பயணிகள் திரண்டு கண்டுகளித்தனர்.

நீலகிரியில் சர்வ சாதாரணமாக உலாவும் புலி - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி
17 Dec 2019 2:44 PM IST

நீலகிரியில் சர்வ சாதாரணமாக உலாவும் புலி - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் தாயை விட்டு பிரிந்த புலி குட்டி சர்வ சாதாரணமாக உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி : சாலையில் இளைப்பாறும் யானைகள் - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் அச்சம்
5 Dec 2019 2:49 PM IST

நீலகிரி : சாலையில் இளைப்பாறும் யானைகள் - வாகனங்களை இயக்க ஓட்டுநர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர்- கோவை சாலையில், இளைப்பாற நிற்கும் காட்டுயானைகளால், வாகன ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள் : யானையை விரட்டிய பயணியால் பரபரப்பு
1 Dec 2019 10:11 AM IST

அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள் : யானையை விரட்டிய பயணியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு : ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை
26 Nov 2019 9:36 AM IST

நீலகிரி ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு : ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை

ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
18 Nov 2019 7:55 PM IST

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

பருவமழையை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி
20 Oct 2019 10:57 AM IST

பருவமழையை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து ராணுவ வீரர்களுக்கு, பேரிடர் தொடர்பான செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம் - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு
15 Oct 2019 9:16 AM IST

"பள்ளிக்கு 5 கி.மீ. நடந்து செல்கிறோம்" - சாலையை சீரமைக்க ஆட்சியரிடம், மாணவர்கள் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, ஆட்சியரிடம், அரசுப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

மலை ரயில் இன்ஜினை பராமரிக்க ஜிப் கிரேன் வசதி
12 Oct 2019 5:48 AM IST

மலை ரயில் இன்ஜினை பராமரிக்க ஜிப் கிரேன் வசதி

குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.