மலை ரயில் இன்ஜினை பராமரிக்க ஜிப் கிரேன் வசதி
குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது.
குன்னூரில் மலை ரயில் இன்ஜின்களை பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கக்கூடிய 10 டன் கொண்ட ஜிப் கிரேன் வசதி துவங்கப்பட்டுள்ளது. ஊட்டி, மேட்டுப்பாளையம் இடையே இயங்கக் கூடிய மலை ரயிலுக்கு 7 'எக்ஸ்' கிளாஸ் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இன்ஜினை பராமரிக்க ஏதுவாக மின்சாரம் மூலம் இயங்கும் 10 டன் அளவு கொண்ட ஜிப் கிரேன் பொருத்தப்பட்டுள்ளது.
Next Story