நீலகிரியில் சர்வ சாதாரணமாக உலாவும் புலி - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் தாயை விட்டு பிரிந்த புலி குட்டி சர்வ சாதாரணமாக உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில், தாயை விட்டு பிரிந்த புலி குட்டி சர்வ சாதாரணமாக உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆடுகள், 2 மாடுகளை இந்த குட்டி புலி அடித்து கொன்றிருப்பதாகவும், அதை கூண்டு வைத்த பிடிக்க வேண்டும் எனவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, வனத்தில் 7 இடங்களில் நவீன கேமிராக்கள் பொருத்தி, குட்டிபுலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Next Story