நீங்கள் தேடியது "news"

சைனோவேக் பரிசோதனையை நிறுத்தியது பிரேசில்
12 Nov 2020 11:33 AM IST

சைனோவேக் பரிசோதனையை நிறுத்தியது பிரேசில்

சீனாவின் கொரோனா தடுப்பூசியான சைனோவேக் பரிசோதனையை பிரேசில் சுகாதார ஆணையம் நிறுத்திவைத்து திங்களன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்
12 Nov 2020 11:25 AM IST

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார் டிரம்ப் - டொனால்ட் டிரம்ப் ஆலோசகர்கள் கருத்து
12 Nov 2020 11:20 AM IST

அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார் டிரம்ப் - டொனால்ட் டிரம்ப் ஆலோசகர்கள் கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஒருவேளை டிரம்ப் ஏற்றுக் கொண்டாலும், தமது தோல்வியை ஒரு போதும் அவர் ஒப்புக் கொள்ளமாட்டார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...
11 Nov 2020 10:05 PM IST

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

(10/11/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வின் பீகார் ஃபார்முலாவும்....5 மாநில தேர்தலும்
10 Nov 2020 9:51 PM IST

(10/11/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வின் பீகார் ஃபார்முலாவும்....5 மாநில தேர்தலும்

சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ்-சமூக ஆர்வலர்/எஸ்.ஆர்.சேகர்-பாஜக/லோகநாதன்-கர்நாடக காங்கிரஸ்/பரத்-பத்திரிகையாளர்

(09/11/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க  vs பா.ஜ.க : விளம்பரமா? வியூகமா?
9 Nov 2020 10:00 PM IST

(09/11/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ஜ.க : விளம்பரமா? வியூகமா?

சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || நாராயணன், பா.ஜ.க || ஜவகர் அலி, அ.தி.மு.க || ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு புதிதாக தொற்று - தொடர்ந்து குறையும் பாதிப்பால் மக்கள் நிம்மதி
8 Nov 2020 9:47 PM IST

தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு புதிதாக தொற்று - தொடர்ந்து குறையும் பாதிப்பால் மக்கள் நிம்மதி

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 334 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எல்லையில் துப்பாக்கிச்சூடு- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
8 Nov 2020 9:41 PM IST

எல்லையில் துப்பாக்கிச்சூடு- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பணமதிப்பிழப்பால் கருப்பு பணப்புழக்கம் குறைந்துள்ளது - பிரதமர் கருத்து
8 Nov 2020 8:17 PM IST

"பணமதிப்பிழப்பால் கருப்பு பணப்புழக்கம் குறைந்துள்ளது" - பிரதமர் கருத்து

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மக்களுக்கு துயரம் ஏற்பட்டால் திமுக தான் துணை நிற்கும்- திமுக தலைவர் ஸ்டாலின்
8 Nov 2020 8:00 PM IST

"மக்களுக்கு துயரம் ஏற்பட்டால் திமுக தான் துணை நிற்கும்"- திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பிரதமர் பொருளாதாரத்தை அழித்து விட்டார் - காங். எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
8 Nov 2020 7:47 PM IST

பிரதமர் பொருளாதாரத்தை அழித்து விட்டார்" - காங். எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்றும், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மீண்டும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துளளார்.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம் - இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்
8 Nov 2020 7:43 PM IST

"இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம்" - இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.