"பணமதிப்பிழப்பால் கருப்பு பணப்புழக்கம் குறைந்துள்ளது" - பிரதமர் கருத்து
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் ஆண்டான இன்று, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு மூலம் வரி செலுத்துவது அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story