நீங்கள் தேடியது "news"
22 Nov 2020 5:28 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.
22 Nov 2020 5:23 PM IST
காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சி - "மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசால் மன உளைச்சல்"
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் மன உளைச்சலுக்கு ஆளான காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Nov 2020 5:13 PM IST
போராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
22 Nov 2020 5:10 PM IST
"பைடன் நிர்வாகம் நிலையான சூழலை ஏற்படுத்தும்"- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகம், அரபு பிராந்தியத்தில் நிலையான சூழலை ஏற்படுத்தும் என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அல் சாத் தெரிவித்து உள்ளார்.
22 Nov 2020 5:00 PM IST
தாய்லாந்தில் நீடிக்கும் போராட்டம் - டைனோசர் உருவ பொம்மைகளை காட்சிப்படுத்தி போராட்டம்
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
22 Nov 2020 4:56 PM IST
பால்டிக் கடலில் தரை தட்டிய பயணிகள் கப்பல் - கப்பல் ஊழியர்கள், பயணிகள் தவிப்பு
பின்லாந்து நாட்டின் ஆலண்ட் தீவுகள் அருகே பால்டிக் கடலில் பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி உள்ளது.
22 Nov 2020 4:46 PM IST
"6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?" - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி
இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Nov 2020 4:38 PM IST
7 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வருகிற 25ஆம் தேதி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே, புயலானது கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2020 4:24 PM IST
நவ.25 முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி"- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Nov 2020 4:11 PM IST
லண்டன் "ஏடிபி பைனல்ஸ்" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
22 Nov 2020 3:59 PM IST
தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு
தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை வழங்கப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாராட்டு தெரிவித்துள்ளார்.
22 Nov 2020 3:52 PM IST
நடிகர் சோனு சூட்டின் அசத்தலான வீடியோ - அந்தரத்தில் நின்றபடி உடற்பயிற்சி
கொரோனா காலத்தில், பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவிகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட்.