"பைடன் நிர்வாகம் நிலையான சூழலை ஏற்படுத்தும்"- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகம், அரபு பிராந்தியத்தில் நிலையான சூழலை ஏற்படுத்தும் என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அல் சாத் தெரிவித்து உள்ளார்.
பைடன் நிர்வாகம் நிலையான சூழலை ஏற்படுத்தும்- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை
x
காணொலி காட்சி வழியாக நடந்த ஜி-20 மாநாட்டுக்கு இடையே பேசிய அவர், அமெரிக்காவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே 75 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லுறவு தொடர்வதாகவும், பைடன் நிர்வாகம், இந்த உறவை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். டிரம்ப் நிர்வாகத்துடன் தற்போதைய சவுதி அரசு நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்