நீங்கள் தேடியது "news"
27 Nov 2020 5:42 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மவுன அஞ்சலி - மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை
மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
27 Nov 2020 4:52 PM IST
மாமல்லபுரத்ததை அழகுபடுத்து தொடர்பான வழக்கு விசாரணை - எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மாமல்லபுரத்ததை அழகுபடுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டு தெரிவிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Nov 2020 4:44 PM IST
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.296 குறைவு - ஒரு சவரன் தங்கம் ரூ.36,608
சென்னையில் ஆபரணத் தங்கத்தின விலை சவரனுக்கு 296 குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 576 ரூபாயாக உள்ளது.
27 Nov 2020 4:40 PM IST
சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு - புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய புகார்தாரர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி தனித்தனியே விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி கலையரசன் தெரிவித்து உள்ளார்.
27 Nov 2020 4:35 PM IST
விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி - டெல்லி நுழைவாயிலில் உச்சகட்ட பாதுகாப்பு
டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவுகிறது.
27 Nov 2020 2:19 PM IST
"அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர்
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2020 10:05 PM IST
(26/11/2020) ஆயுத எழுத்து - தாக்காத நிவர் : “கஜா“ கற்றுக்கொடுத்த பாடமா ?
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக/பொன்ராஜ், அறிவியலாளர்/வைத்தியலிங்கம், திமுக/பரத், பத்திரிகையாளர்
24 Nov 2020 9:57 PM IST
(24/11/2020) ஆயுத எழுத்து - நேற்று 7.5% இட ஒதுக்கீடு - நாளை 7 பேர் விடுதலை ?
சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் || விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் || கண்ணதாசன், திமுக || புகழேந்தி, அதிமுக
23 Nov 2020 6:11 PM IST
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணத்தை திருப்பிகொடுக்க உத்தரவிட்டால்தவறான முன்னுதாரணமாகி விடும் - அண்ணா பல்கலை
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த கோரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
23 Nov 2020 6:06 PM IST
"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2020 7:30 PM IST
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு - டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடர் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தேதி முதல், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2020 7:19 PM IST
"தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது சட்டப்படி குற்றம்" - டி.ஆர்.பாலு புகார்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்மனு அளித்தார்