நீங்கள் தேடியது "news"

ரஜினி எப்போது டிஸ்சார்ஜ்..?
26 Dec 2020 4:56 PM IST

ரஜினி எப்போது டிஸ்சார்ஜ்..?

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை - ஜனவரி 8-க்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் - தேர்வுத்துறை
26 Dec 2020 4:31 PM IST

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை - "ஜனவரி 8-க்குள் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்" - தேர்வுத்துறை

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

(25/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
25 Dec 2020 11:52 PM IST

(25/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(25/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(25.12.2020) குற்ற சரித்திரம்
25 Dec 2020 11:29 PM IST

(25.12.2020) குற்ற சரித்திரம்

(25.12.2020) குற்ற சரித்திரம்

(25.12.2020) ஏழரை
25 Dec 2020 11:22 PM IST

(25.12.2020) ஏழரை

(25.12.2020) ஏழரை

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி
25 Dec 2020 3:47 PM IST

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல்சேர்வு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி மகிழ்ச்சி
22 Dec 2020 8:10 PM IST

"இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு" - பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில் நுட்பம், சாமான்யருக்கும், சக்தியை அளித்துள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
22 Dec 2020 7:36 PM IST

"டிஜிட்டல் தொழில் நுட்பம், சாமான்யருக்கும், சக்தியை அளித்துள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

டிஜிட்டல் தொழில் நுட்பம், நாட்டில் உள்ள சாமான்யருக்கும், சக்தியை அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகளை மூடத் தேவையில்லை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு
22 Dec 2020 7:31 PM IST

"நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 அலகுகளை மூடத் தேவையில்லை" - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுத்து விட்டது.

அதிவேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் - ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு
22 Dec 2020 7:25 PM IST

அதிவேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் - ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு

புதிய கொரோனா வைரசால் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
22 Dec 2020 2:16 PM IST

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(19/12/2020) ஆயுத எழுத்து - முடிவாகாத கூட்டணிகள்...பலன் தருமா பிரசாரம் ?
19 Dec 2020 10:31 PM IST

(19/12/2020) ஆயுத எழுத்து - முடிவாகாத கூட்டணிகள்...பலன் தருமா பிரசாரம் ?

சிறப்பு விருந்தினர்களாக :சினேகன், மநீம // சிவசங்கரி, அதிமுக // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // Dr.கனிமொழி NVN.சோமு, திமுக