நீங்கள் தேடியது "news"

(25-01-2021) ஏழரை
25 Jan 2021 10:40 PM IST

(25-01-2021) ஏழரை

(25-01-2021) ஏழரை

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு
12 Jan 2021 9:54 AM IST

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு
11 Jan 2021 4:11 PM IST

சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க சார்பில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சமத்துவ பொங்கல் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

மாநில சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி - இன்று முதல்100% வருகைப் பதிவு கட்டாயம்
11 Jan 2021 4:03 PM IST

மாநில சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி - "இன்று முதல்100% வருகைப் பதிவு கட்டாயம்"

தேர்தல் ஆணைய பணியாளர்களுக்கு 100 சதவீத வருகைப் பதிவை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது .

(10/01/2021) ஆயுத எழுத்து -  ரசிகர்கள் : இயங்குகிறார்களா? இயக்கப்படுகிறார்களா?
10 Jan 2021 11:58 PM IST

(10/01/2021) ஆயுத எழுத்து - ரசிகர்கள் : இயங்குகிறார்களா? இயக்கப்படுகிறார்களா?

(10/01/2021) ஆயுத எழுத்து - ரசிகர்கள் : இயங்குகிறார்களா? இயக்கப்படுகிறார்களா?

டுவிட்டர் மீது டிரம்ப் பாய்ச்சல் - விரைவில் சொந்த சமூக வலைதளம்
9 Jan 2021 5:14 PM IST

"டுவிட்டர் மீது டிரம்ப் பாய்ச்சல் - விரைவில் சொந்த சமூக வலைதளம்

புதியதாக சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்
9 Jan 2021 3:46 PM IST

அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான புதிய துறை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் - ஸ்டாலின்
9 Jan 2021 2:58 PM IST

"வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான புதிய துறை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" - ஸ்டாலின்

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு, தமிழகத்தில் புதிய துறை, திமுக ஆட்சியில் உருவாக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முள்ளி வாய்க்கால் நினைவிடம் இடிப்பு - பல்கலைக்கழகம் முன் மாணவர்கள் போராட்டம்
9 Jan 2021 2:51 PM IST

முள்ளி வாய்க்கால் நினைவிடம் இடிப்பு - பல்கலைக்கழகம் முன் மாணவர்கள் போராட்டம்

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.

ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா
8 Jan 2021 7:51 PM IST

ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

ஹெச்.1.பி. விசா நடைமுறையில் மாற்றம் - சம்பளம், கல்வி தகுதி கொண்டு விசா வழங்க முடிவு
8 Jan 2021 7:44 PM IST

ஹெச்.1.பி. விசா நடைமுறையில் மாற்றம் - சம்பளம், கல்வி தகுதி கொண்டு விசா வழங்க முடிவு

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.

மரத்தில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
8 Jan 2021 7:23 PM IST

மரத்தில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழக விவசாய கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.