ஹெச்.1.பி. விசா நடைமுறையில் மாற்றம் - சம்பளம், கல்வி தகுதி கொண்டு விசா வழங்க முடிவு

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.
ஹெச்.1.பி. விசா நடைமுறையில் மாற்றம் - சம்பளம், கல்வி தகுதி கொண்டு விசா வழங்க முடிவு
x
அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது. அமெரிக்காவில் பணி புரியு வரும் பிறநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்.ஒன்.பி. விசா பிரத்யேக செயலி மூலம் குலுக்கள் முறையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விசா வழங்கும் நடைமுறையில் புது மாற்றமாக விண்ணப்பித்தவரின் தகுதி மற்றும் நிறுவனத்திடம் பெறும் சம்பளம் உள்ளிட்ட தரவுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை நிறுவனம் தெரிவித்து உள்ளது.       


Next Story

மேலும் செய்திகள்