நீங்கள் தேடியது "News Update"

எங்கு விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கு  தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும்  - நடிகர் ஆர்யா பேட்டி
1 May 2022 8:36 PM IST

"எங்கு விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கு தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும்" - நடிகர் ஆர்யா பேட்டி

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம், இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில் பிலிப் கேப்பிட்டல் - 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
1 May 2022 7:27 PM IST

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

மது பாட்டில் ரூ.200க்கு விக்குறாங்க அத பாக்க  முடியுதா..!! - அமைச்சரிடம் கேள்வி கேட்ட முதியவர்
1 May 2022 7:24 PM IST

"மது பாட்டில் ரூ.200க்கு விக்குறாங்க அத பாக்க முடியுதா"..!! - அமைச்சரிடம் கேள்வி கேட்ட முதியவர்

ராமநாதபுரம் மாவட்டம் காவாகுளம் கிராமத்தில், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது விலை குறித்த கேட்ட நபரால், சலசலப்பு ஏற்பட்டது.

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
1 May 2022 7:17 PM IST

"ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

"ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே ஈகோ பார்க்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

பணம் வராததால் ஆத்திரம் - ஏடிஎம் எந்திரத்திற்கு அரிவாள் வெட்டு !
1 May 2022 7:06 PM IST

பணம் வராததால் ஆத்திரம் - ஏடிஎம் எந்திரத்திற்கு அரிவாள் வெட்டு !

திண்டுக்கல் அருகே மதுபோதையில் ஏடிஎம் மிஷினை அரிவாளால் சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

அவரின் மகனாக இருக்க கூடிய இந்த ஸ்டாலின் தான்... - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
1 May 2022 6:15 PM IST

"அவரின் மகனாக இருக்க கூடிய இந்த ஸ்டாலின் தான்..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

"அவரின் மகனாக இருக்க கூடிய இந்த ஸ்டாலின் தான்..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

உதகையில் துவங்கியது கோடை சீசன் படகு சவாரியில் CHILL பண்ணும் மக்கள்
1 May 2022 6:03 PM IST

உதகையில் துவங்கியது கோடை சீசன் படகு சவாரியில் 'CHILL' பண்ணும் மக்கள்

உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்துள்ளனர்.

ரம்ஜான் கொண்டாட்டம் ரயில் கூரையிலும், எஞ்சின் பக்கவாட்டிலும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...
1 May 2022 5:51 PM IST

ரம்ஜான் கொண்டாட்டம் ரயில் கூரையிலும், எஞ்சின் பக்கவாட்டிலும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...

வங்காளதேசத்தில் ரம்ஜானையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் தலைநகர் டாக்காவில் ரயில், பேருந்து, கப்பல்களில் கூட்டம் நிரம்பிவழிந்தது.

#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு
1 May 2022 5:23 PM IST

#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு

#BREAKING || கல்லூரி துணை முதல்வருக்கு கூடுதல் பொறுப்பு

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்களிடம் மாணவி உடல் ஒப்படைப்பு
1 May 2022 5:13 PM IST

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்களிடம் மாணவி உடல் ஒப்படைப்பு

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்களிடம் மாணவி உடல் ஒப்படைப்பு

ஸ்டாலின் பெயர் சூட்டியது ஏன்..?மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 May 2022 4:46 PM IST

ஸ்டாலின் பெயர் சூட்டியது ஏன்..?மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் பெயர்க் காரணம் குறித்து சென்னையில் நடந்த மே தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துக் கொண்டார்.

மீண்டும் கேப்டனாக தோனி - பின்னணி என்ன...?
1 May 2022 4:37 PM IST

மீண்டும் கேப்டனாக தோனி - பின்னணி என்ன...?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார் ஜடேஜா.... அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....