ரம்ஜான் கொண்டாட்டம் ரயில் கூரையிலும், எஞ்சின் பக்கவாட்டிலும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...
வங்காளதேசத்தில் ரம்ஜானையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் தலைநகர் டாக்காவில் ரயில், பேருந்து, கப்பல்களில் கூட்டம் நிரம்பிவழிந்தது.
வங்காளதேசத்தில் ரம்ஜானையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் தலைநகர் டாக்காவில் ரயில், பேருந்து, கப்பல்களில் கூட்டம் நிரம்பிவழிந்தது. ரயில்களில் பாதுகாப்பு அச்சமின்றி ரயில் கூரையிலும், எஞ்சின் பக்கவாட்டிலும் நின்று பயணம் செய்தனர். கப்பல்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக ரம்ஜான் கொண்டாட முடியாத நிலையில், இந்த ஆண்டு சொந்த ஊரில் சந்தோஷமாக கொண்டவுள்ளோம் என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Next Story