நீங்கள் தேடியது "neutrino project"
30 July 2019 1:49 PM IST
நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும் - வைகோ
நியூட்ரினோ திட்டத்தால் தமிழகம் ஹிரோஷிமா, நாகசாகியாக மாறும் பேராபத்து உள்ளதாக மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
13 July 2019 4:39 AM IST
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி - மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்
நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 July 2019 11:52 PM IST
தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் முதல்முறையாக தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
11 March 2019 4:55 PM IST
நியூட்ரினோ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Nov 2018 9:58 PM IST
நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2018 5:25 PM IST
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மகிழ்ச்சி
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை மகிழ்ச்சியளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் தெரிவித்துள்ளார்.
9 Oct 2018 11:08 AM IST
"நியூட்ரினோவிற்குஅனுமதி வழங்கவில்லை"- தமிழக அரசு
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதுவரை அனுமதி வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 Aug 2018 8:10 PM IST
நியூட்ரினோ திட்டம்: "மக்களுக்கு பயனளிக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை"- விஞ்ஞானிகள்
நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
20 July 2018 7:05 AM IST
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, கிராமங்களுக்கோ பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
19 July 2018 5:04 PM IST
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு - ஸ்டாலின்
பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை கடும் சோதனைக்கு உள்ளாக்கியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 July 2018 6:22 PM IST
நியூட்ரினோ குறித்த ஆய்வுப் பணியில் முன்னேற்றம் - விஞ்ஞானிகள்
நியூட்ரினோ குறித்த ஆய்வுப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
15 July 2018 11:15 AM IST
நியூட்ரினோ திட்டம் கடைசி மனிதரின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் - திட்ட இயக்குனர்
தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கடைசி மனிதனின் சந்தேகம் தீர்ந்த பின்னரே செயல்படுத்தப்படும் என, திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.