நியூட்ரினோ திட்டம்: "மக்களுக்கு பயனளிக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை"- விஞ்ஞானிகள்
நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூட்ரினோ மையம் அமைக்க, தமிழ்நாடே சிறந்த இடம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், அதிர்வு குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில், இது தேர்வு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். நியூட்ரினோ திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்தத்திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story