தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் முதல்முறையாக தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
x
இந்தியாவில் முதல்முறையாக தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் இதனை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், கதிர்வீச்சு அபாயம் ஏற்படாது எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல இந்த நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மத்திய அணுசக்தி துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்